பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு திடீரென திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படங்கள்
பாரதி கண்ணம்மா என தொடரின் பெயரில் இருக்கும் ஒற்றுமை சீரியலில் இருக்கும் பாரதி கண்ணம்மா இடையே இல்லை. ஒரே ஒரு சந்தேகம் ஒட்டுமொத்த குடும்பத்தின் நிம்மதியையும் கெடுத்துவிட்டது.
இப்போது டிராக் கொஞ்சம் வில்லி விளையாட்டு இல்லாமல் சாதாரணமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
பழையபடி வெண்பாவின் ஆட்டம் தொடங்குமா அல்லது குழந்தைகளை வைத்து இருவரும் சேருவது போல் இனி கதைக்களம் அமையுமா என்பது தெரியவில்லை.
பிரபலத்தின் திருமணம்
இந்த தொடரின் ஆரம்பத்தில் சௌந்தர்யாவின் மகளாக ஸ்ருதி நடித்து வந்தார், பின் சில மாதங்களிலேயே அவரது டிராக் காணாமல் போனது. தற்போது ஸ்ருதிக்கு அரவிந்த் என்பவருடன் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது.
திருமண புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள், பிரபலங்கள் என அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
இசையமைப்பாளர் டி. இமானின் முன்னாள் மனைவி இப்படியொரு நிகழ்ச்சியில் வருகிறாரா?