பாரதிராஜா மற்றும் இளையராஜாவின் முழு குடும்பத்தை ஒன்றாக பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
பாரதிராஜா மற்றும் இளையராஜா
இயக்குனர் இமையம் பாரதிராஜா மற்றும் இசைஞானி இளையராஜா இருவரும் திரையுலகில் ஜாபாவங்கள் என்று தான் சொல்லவேண்டும்.
ஏனென்றால், இவர்களின் இருவரின் படப்பிடிப்பு தமிழ் சினிமாவிற்கு பல பாராட்டுகளை பெற்று தந்துள்ளது.
UNB36
பாரதிராஜா மற்றும் இளையராஜாவிற்கு இடையே பல பிரச்சனைகள் வந்திருந்தாலும், தற்போது வரை நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.
குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்
இந்நிலையில், இளையராஜா மற்றும் பாரதிராஜா இருவரும் தங்களுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

10 வருடத்திற்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது, என கூறி பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் தாக்கப்பட்டாரா? வைரல் போட்டோ பற்றி அவரே விளக்கம்