பாரதிராஜாவின் மருமகளை பாத்திருக்கிறார்களா? போட்டோ இதோ
பாரதிராஜா
இயக்குனர் இமயம் பாரதிராஜா 16 வயதினிலே படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின் பல ஹிட் படங்கள் கொடுத்து தற்போது இயக்குனர் இமயம் என அனைவரும் கொண்டாடும் அளவுக்கு ஒரு நிலையில் இருக்கிறார்.
தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வருகிறார் அவர். கடைசியாக தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் அவரது ரோல் அதிகம் பாராட்டப்பட்டது.
Also Read: அம்பானியின் பல கோடி ஆஃபரை தூக்கி எறிந்த ரஜினிகாந்த்.. காரணம் என்ன தெரியுமா
மருமகள்
பாரதிராஜாவுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். அவரது மகன் மனோஜ் பாரதிராஜா தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் தான். மனோஜ் கடைசியாக கார்த்தியின் விருமண் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார்.
தற்போது மனோஜ் பாரதிராஜா அவரது மனைவி நந்தனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்.
இதோ..



ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
