திடீரென வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்படும் இயக்குநர் பாரதிராஜா! அவரின் தற்போதைய உடல்நிலை

By Jeeva Aug 26, 2022 07:30 AM GMT
Report

பாரதிராஜா

தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் பாரதிராஜா, பல்வேறு முக்கிய திரைப்படங்களை இயக்கிவந்த இவர் தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

அதன்படி சமீபத்தில் தனுஷுடன் அவர் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

இந்நிலையில் திடீரென பாரதிராஜாவிற்கு ஏற்பட்ட உடல்நல குறைவால் அவர் சென்னையில் உள்ள் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையே தற்போது மேல் சிகிச்சை காரணமாக இயக்குநர் பாரதிராஜா பிரபல தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.   

திடீரென வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்படும் இயக்குநர் பாரதிராஜா! அவரின் தற்போதைய உடல்நிலை | Bharathiraja Shifted Hospital For Upper Treatment

இதுவரை விருமன் திரைப்படம் செய்த மொத்த வசூலையும் முந்திய திருச்சிற்றம்பலம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US