துளி கூட மேக்கப் இல்லாமல் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரூபா ஸ்ரீ எடுத்த புகைப்படம் - எப்படி இருக்கிறார் பாருங்க

Bharathy Kannammah Actress Rubasri No Makeup photo
By Balakumar Mar 21, 2021 01:35 PM GMT
Report

TRP-யில் முன்னணியில் இருக்கும் சீரியல்களில் ஒன்று விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா.

இதில் கதாநாயகியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரோஷினி ரசிகர்கள் பலரின் மனதை கவர்ந்துள்ளார்.  .

அதே போல் தனது சிறந்த நடிப்பினால், தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரூபா ஸ்ரீ.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல சுவாரஸ்ய நடன வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.  

அந்த வகையில் துளி கூட மேக்கப் இல்லாமல், புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் நடிகை ரூபா ஸ்ரீயை பார்த்த ரசிகர்கள் பலரும், நீங்கள் அழகாக இருக்கிறார்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..  

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US