சூப்பர் நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட கண்ணம்மா- வைரல் வீடியோ இதோ

Dance Bharathy Kannamma Serial Actress Roshini Start Music show
By Balakumar Feb 19, 2021 02:19 PM GMT
Report

பாரதி கண்ணம்மா இந்த சீரியல் கடந்த வார டிஆர்பியில் டாப்பில் உள்ளது.

கதை நாயகியின் போராட்டம் பற்றி கூறும் இந்த சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்று சில நாட்களாக செய்திகள் உலா வருகின்றன.  

ஆனால் சீரியல் குழுவினர் எதையும் வெளிக்காட்டவில்லை. இப்போது சீரியல் நாயகி ரோஷினியின் நடன வீடியோ ஒன்று வைரலாகிறது. அதாவது அவர் Start Music இறுதி நிகழ்ச்சியில் நடன ஆடியிருப்பதாக தெரிகிறது.

நடனத்தின் போது எடுக்கப்பட்ட சின்ன வீடியோ இதோ,  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US