பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 சீரியல் நடிகர்கள் ஒன்றாக படப்பிடிப்பிற்கு நடுவே செய்த கலாட்டா- வெளிவந்த புகைப்படம்
சீரியல்களின் மெகா சங்கமம் இப்போது எல்லா தொலைக்காட்சிகளிலும் வழக்கமாகிவிட்டது.
அடுத்து இந்த டிரண்ட் கொஞ்ச நாளைக்கு ஓடும் என தெரிகிறது. எந்த தொலைக்காட்சியை பார்த்தாலும் சீரியல்களின் மெகா சங்கமம் தான்.
இப்போது விஜய்யில் இரண்டு ஹிட் சீரியல்களான பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியல்களின் சங்கமம் நடக்கிறது. மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்டில் படப்பிடிப்பு நடக்கிறது.
சீரியலில் காட்சிகள் வருவதற்கு முன் படப்பிடிப்பில் நடிகர்கள் செய்யும் கலாட்டா புகைப்படங்கள், வீடியோக்கள் முதலில் வெளியாகிவிடுகின்றன.
அப்படி இந்த இரண்டு சீரியல்களின் மெகா சங்கமம் படப்பிடிப்பில் இருந்து ஒரு புகைப்படம் இப்போது அதிகம் வைரலாகி வருகிறது.
அது ஒன்றும் இல்லை இரண்டு சீரியல்களின் நடிகர்கள் படு கொண்டாட்டமாக இயக்குனர் பிரவீன் பென்னட்டுடன் ஒரு புகைப்படம் எடுத்துள்ளனர்.
இதோ உங்கள் பார்வைக்கு அந்த புகைப்படம்,