தொகுப்பாளினி பாவனாவின் கணவரை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ
தொகுப்பாளினி பாவனா
சின்னத்திரையில் பிரபலமான முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவர் பாவனா.
விஜய் தொலைக்காட்சியில் ஜோடி.நம்பர் 1, சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி இருக்கிறார்.
இதுமட்டுமின்றி தற்போது கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையட்டுகளையும் தனது சுவாரஸ்யமான பேச்சினால் தொகுத்து வழங்கி வருகிறார்.
பாவனாவின் கணவர்
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் ஆவர் பாவனா. அண்மையில் கூட விராட் கோலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், தனது கணவருடன் மாலத்தீவில் தனது 11வது ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளார்.
அங்கிருந்த தனது கணவருடன் பாவனா எடுத்துக்கொண்ட அழகிய ரொமான்டிக் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..
மறைந்த நடிகை ஜெயலலிதாவுடன் நடிகை நயன்தாரா எடுத்துக்கொண்ட ஒரே புகைப்படம்.. இதோ பாருங்க