இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா? அஜித்துக்கே ஜோடியாக நடித்த நடிகை தான்

By Parthiban.A Mar 13, 2024 09:30 PM GMT
Report

நடிகை பாவனாவுக்கு 90ஸ் கிட்ஸ் பலரும் ரசிகர்களாக இருப்பார்கள். 2000களின் பிற்பகுதியில் பல்வேறு தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அவர

அஜித்தின் அசல் படத்தில் அவர் தான் ஹீரோயினாக நடித்து இருந்தார். மேலும் ஸ்ரீகாந்த், ஜெயம் ரவி, பரத், மாதவன், ஜீவா போன்ற பல ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடித்து இருக்கிறார்.

இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா? அஜித்துக்கே ஜோடியாக நடித்த நடிகை தான் | Bhavana Childhood Photo Goes Viral

சீரியல் நடிகை பிரதிபாவா இப்படி.. நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள்

சீரியல் நடிகை பிரதிபாவா இப்படி.. நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள்

குழந்தை பருவ போட்டோ

நடிகை பாவனாவின் குழந்தை பருவ புகைப்படங்கள் சில தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

குழந்தையாக இருக்கும்போதும் அவர் கியூட்டாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா? அஜித்துக்கே ஜோடியாக நடித்த நடிகை தான் | Bhavana Childhood Photo Goes Viral

இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா? அஜித்துக்கே ஜோடியாக நடித்த நடிகை தான் | Bhavana Childhood Photo Goes Viral

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US