பொது இடத்தில் நடிகை பாவனா அணிந்து வந்த ஆடையால் ஏற்பட்ட சர்ச்சை.. வீடியோ பாருங்க
பாவனா
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பாவனா. இவருக்கு யு.ஏ.இ சார்பில் துபாய் நாட்டின் கோல்டன் விசா சில தினங்களுக்கு முன் வழங்கப்பட்டது.
ஆடை சர்ச்சை
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நடிகை பாவனா சென்றிருந்தார். அப்போது அந்த நிகழ்ச்சியில் நடிகை பாவனா அணிந்திருந்த ஆடையை பார்த்த பலரும் சர்ச்சைக்குரிய விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கிக்க துவங்கிவிட்டனர்.
அதாவது, பாவனா கையை உயர்த்தும் போது உடல் தெரிவது போல் இருப்பதாக கூறினார்கள்.
இந்த சர்ச்சையை கவனித்த நடிகை பாவனா அதற்கான பதிலடியை கொடுத்துள்ளார். நான் கை துக்கும் போழுது தெரிந்தது உன் உடல் அல்ல நான் போட்டிருந்த உடலோடு ஒட்டியிருக்கும் ஸ்கின் டாப் தான். டாப் மட்டும் அணிந்து வெளியே வரும் நடிகை நானில்லை என்று கோபத்துடன் கூறியுள்ளார்.
#Bhavana #BhavanaMenon pic.twitter.com/8N8K40jSpn
— Dominic Dom (@Dommtoretto2) September 22, 2022
என்ன இவ்ளோ காமெடியா இருக்காங்க! Tamil Heroine's First Advertisement

போலீஸ் அதிகாரியின் நேர்மையை பார்த்து எம்ஜிஆர் என்ன செய்தார்ன்னு தெரியுமா...? இதோ வெளியான தகவல்...! IBC Tamilnadu

அட்லீ - ப்ரியா தம்பதிக்கு குழந்தை பிறந்தது - என்ன குழந்தைன்னு தெரியுமா? வெளியான தகவல்...! IBC Tamilnadu

பல முறை கெஞ்சிய தாயார்... திருப்பி அனுப்பிய மருத்துவமனை: நொறுங்கிப்போன பிரித்தானிய குடும்பம் News Lankasri
