விடுதலை படத்தில் நடித்த ஜி.வி. பிரகாஷ் தங்கையா இது! கிளாமர் லுக்கில் எப்படி இருக்கிறார் பாருங்க
பவானி ஸ்ரீ
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த திரைப்படம் விடுதலை. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை பவானி ஸ்ரீ.
இவர் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் தங்கை ஆவார். வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருக்கும் பவானி ஸ்ரீ இதற்க்கு முன் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து கா.பெ. ரணசிங்கம் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மேலும் பாவக்கதைகள் எனும் ஆந்தாலஜி தொடரிலும் நடிக்கிறார். விடுதலை படத்திற்கு பின் நடிகை பவானி ஸ்ரீ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
கிளாமர் லுக்கில் பவானி ஸ்ரீ
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பவானி ஸ்ரீ தொடர்ந்து தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது கிளாமர் லுக்கில் பட்டையை கிளப்பும் பவானி ஸ்ரீயின் சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. விடுதலை படத்தில் தமிழரசியாக நடித்த பவானி ஸ்ரீயா இது என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்..
You May Like This Video





viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri
