விடுதலை பட நடிகை பவானி ஸ்ரீயா இது? ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கிறாரே
வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31ம் தேதி ரிலீஸ் ஆனது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அடுத்த பாகம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்து இருந்தார். மலைகிராம பெண் ரோலில் அவர் கச்சிதமாக பொருந்தி நடித்து இருந்தார். அவரது நடிப்புக்கு பெரிய அளவில் பாராட்டு குவிந்தது.
அவரா இது?
பவானி ஸ்ரீ பிரபல இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது பவானி ஸ்ரீ AI தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்ட தனது போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
அவரா இது? என அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.
நீச்சல் உடையில் காற்றுக்கென்ன வேலி சீரியல் பிரியங்கா! அவரா இப்படி?