இலங்கையில் மரணமடைந்த இளையராஜா மகள்! பவதாரிணி உடல் எப்போது இந்தியா வரும்?

By Parthiban.A Jan 25, 2024 04:45 PM GMT
Report

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவர் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தான் உயிர் பிரிந்தது.

இலங்கையில் மரணமடைந்த இளையராஜா மகள்! பவதாரிணி உடல் எப்போது இந்தியா வரும்? | Bhavatharini Died In Srilanka Funeral Update

லேட்டஸ்ட் தகவல்

தற்போது வந்திருக்கும் தகவலின்படி பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து நாளை இந்தியா கொண்டுவர பட இருக்கிறது.

அதன் பின் இறுதி சடங்குகள் நடைபெற இருக்கிறது. 

இலங்கையில் மரணமடைந்த இளையராஜா மகள்! பவதாரிணி உடல் எப்போது இந்தியா வரும்? | Bhavatharini Died In Srilanka Funeral Update

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US