பவதாரிணி இறப்பு கலங்கிய யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு- விஜய் செய்த செயல்

Report

கோட் படம்

நடிகர் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தின் படப்பிடிப்பு சென்னை மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நடைபெற்று வருகிறது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இலங்கையில் நடத்த பிளான் செய்திருந்தார் வெங்கட் பிரபு. படப்பிடிப்பு இடங்களை பார்வையிட ஏற்கெனவே வெங்கட் பிரபு இலங்கை சென்றிருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனிடையே GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளும் விரைவில் வெளியாகும் என சொல்லப்பட்டது.

பவதாரிணி இறப்பு கலங்கிய யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு- விஜய் செய்த செயல் | Bhavatharini Died Vijay Cancelled Goat Movie Shoot

பவதாரிணி இறப்பு

இந்த நிலையில் தான் இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்று இலங்கையில் உயிரிழந்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த செய்தி கேட்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

தன் அக்காவின் உடலை சென்னை கொண்டு வர யுவனே அங்கு செல்கிறார்..

தன் அக்காவின் உடலை சென்னை கொண்டு வர யுவனே அங்கு செல்கிறார்..

பவதாரிணி மரணத்தால் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு மிகவும் கலங்கியுள்ளனர்.

இதனால் விஜய் தனது கோட் பட படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதோடு ஃபஸ்ட் சிங்கிள் உள்ளிட்ட சில அப்டேட்டுகளும் கொஞ்சம் தாமதமாக வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

பவதாரிணி இறப்பு கலங்கிய யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு- விஜய் செய்த செயல் | Bhavatharini Died Vijay Cancelled Goat Movie Shoot

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US