மறைந்த இளையராஜா மகளும், பாடகியுமான பவதாரணி கடைசி ஆசை.. என்ன தெரியுமா?

By Yathrika Jan 24, 2025 03:00 PM GMT
Report

பவதாரணி

கடந்த 1995ம் ஆண்டு வெளியான பிரபுதேவாவின் ராசையா படத்தில் மஸ்தானா மஸ்தானா என்ற தனித்துவமான பாடல் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் பவதாரணி.

அதன்பின் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரது இசையில் பாடி வந்தவர் இசையமைப்பாளராகவும் களமிறங்கினார்.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் இசையமைத்துள்ளார்.

கடைசி ஆசை

கடந்த வருடம் ஜனவரி மாதம் புற்றுநோய் காரணமாக கொழும்பு சென்றவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது கடைசி ஆசை குறித்து பவதாரணி கணவர் சபரிராஜ் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

மறைந்த இளையராஜா மகளும், பாடகியுமான பவதாரணி கடைசி ஆசை.. என்ன தெரியுமா? | Bhavatharini Last Wish Her Husband Open Talk

42வது பிறந்தநாளை கொண்டாடும் டி.இமான்.. இசையமைப்பாளரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

42வது பிறந்தநாளை கொண்டாடும் டி.இமான்.. இசையமைப்பாளரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அதில் அவர், இலங்கைக்கு சென்று சிகிச்சை எடுத்த போது பவதாரணி உடல்நிலை மோசமானது தெரிந்தது, எனவே இந்தியா திரும்ப முடிவு செய்தோம்.

அப்போது பவதாரணி அவரது அப்பா இளையராஜாவை சந்திக்க விரும்பினார், அந்த நேரத்தில் அவரும் கச்சேரிக்காக இலங்கை வர அவரை சந்தித்தார்.

அதுவே பவதாரணி கடைசி ஆசையாக அமையும் என நினைக்கவில்லை என்று பேசியுள்ளார்.

மறைந்த இளையராஜா மகளும், பாடகியுமான பவதாரணி கடைசி ஆசை.. என்ன தெரியுமா? | Bhavatharini Last Wish Her Husband Open Talk

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US