ஹோட்டலில் தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகை! சில மணி நேரம் முன் இன்ஸ்டாவில் பதிவிட்ட வீடியோ
சினிமா பிரபலங்களின் தற்கொலைகள் தொடர்கதையாகி விட்டது. தற்போது பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா தூபே ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டிக்டாக், இன்ஸ்டாகிராம் மூலமாக பிரபலம் ஆன அவர் சினிமாவில் நுழைந்து நடிகையாகவும் ஜொலித்து வந்தார்.
அகன்ஷா தூபே-க்கு 25 வயது மட்டுமே ஆகும் நிலையில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஒரு ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

தற்கொலை
அவர் வாரணாசிக்கு ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்று இருக்கும் நிலையில், ஷூட்டிங் முடிந்து ஹோட்டல் அறைக்கு சென்று இருக்கிறார்.
அங்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலைக்கு சில மணி நேரங்கள் முன்பு அவர் இன்ஸ்டாகிராமில் தனது நடன திறமையை காட்டி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
என்னை அரசியலுக்கு இழுக்காதீங்க.. தாங்க மாட்டீங்க! - முதமைச்சருக்கு பாலாஜி முருகதாஸ் ட்விட்
வெளிநாடொன்றின் 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: பிரித்தானிய பெண்கள் இருவர் பலி News Lankasri
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri