ஸ்பெஷல் தினத்தில் கணவருடன் இணைந்து ஆட்டம் போட்ட பூமிகா சால்வா- இதோ பாருங்க
நடிகை பூமிகா
விஜய்யின் பத்ரி படத்தின மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூமிகா சாவ்லா. அதன்பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, மலையாளம், கன்னடம், போஜ்பூரி என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.
இந்த வருடம் மட்டும் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழி படங்களில் கமிட்டாகியுள்ளார்.

திருமணம்
இவர் 2007ம் ஆண்டு பரத் தாகூர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2014ம் ஆண்டு ஒரு மகனும் பிறந்திருக்கிறார். இன்ஸ்டாவில் எல்லா நடிகைகளை போல ஆக்டீவாக இருக்கும் பூமிகா அண்மையில் தனது கணவருடன் ஆட்டம் போட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அது என்ன விஷயம் என்றால் கணவர் தாகூர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தான் நடனம் ஆடியுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்.
பிரபலங்கள் மணிரத்னம், சுஹாசினியின் ஒரே மகன் நந்தனை பார்த்துள்ளீர்களா? இதோ அவரது புகைப்படம்
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri