வெளியானது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வமான ப்ரோமோ !

bigg boss
By Jeeva Aug 15, 2021 08:10 AM GMT
Report

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான், இந்த நிகழ்ச்சி இந்தியளவில் பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் தமிழில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று முடிவடைந்தது. மேலும் தற்போது ரசிகர்கள் இதன் அடுத்த சீசனுக்காக காத்துகொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்க உள்ளது.ரசிகர்கள் அவ்வளோடு எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 5 ப்ரோமோவும் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியையும் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தான் தொகுத்து வழங்க உள்ளார். இதோ அந்த புதிய ப்ரோமோ 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US