பிக்பாஸ் டைட்டில் வின்னர் திடீர் மரணம், அதிர்ச்சியில் திரையுலகம்..!

bigg boss Sidharth Shukla
By Jeeva Sep 02, 2021 09:11 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 13 (ஹிந்தி) நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் மற்றும் பிரபல சின்னத்திரை நடிகருமான சித்தார்த் ஷுக்லா திடீரென மரணமடைந்துள்ளார்.

40 வயது மட்டுமே ஆகியுள்ள நடிகர் சித்தார்த் ஷுக்லா மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சித்தார்த் ஷுக்லா பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார், அதோடு பிக்பாஸ் 14 சிறப்பு விருந்தினராக இரண்டு வாரம் வந்துள்ளார்.

தற்போது தன் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரும் தருவாயில், இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்.

இவரின் மறைவு அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

பிக்பாஸ் டைட்டில் வின்னர் திடீர் மரணம், அதிர்ச்சியில் திரையுலகம்..! | Big Boss Act Sid



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US