கோட் சூட்டில் கலக்கும் பிக் பாஸ் லாஸ்லியா - கண்ணை கவர்ந்த போட்டோஷூட்
Big Boss Losliya
coat suit
Eye catching photoshoot
By Balakumar
இலங்கையில் தொகுப்பாளினியாக இருந்து, அதன்பின் பிக் பாஸ் சீசன் 3ன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.
தற்போது தமிழ் திரையுலகில் தொடர்ந்து நான்கு படங்கள் கமிட்டாகி மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.
தனது தந்தையின் மரணத்தில் இருந்து மீண்டு வந்த நடிகை லாஸ்லியா மீண்டும் திரையுலகிலும், சமூக வலைத்தளத்திலும் கவனத்தை செலுத்து துவங்கியுள்ளார்.
இந்நிலையில் நடிகை லாஸ்லியா கோட் சூட்டில் போட்டோஷூட் நடத்தி அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
லாஸ்லியா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள், அவரின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US