பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் அடுத்த நட்சத்திரம் இவர் தானா ! யார் பாருங்க..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ், இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.
மேலும் இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்தெந்த நட்சத்திரங்கள் எல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் பிக்பாஸ் சீசன் 5-ல் சார்பட்டா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 5-ல் கோபிநாத் ரவி என்ற மாடல் நட்சத்திரம் பிக்பாஸில் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Looking forward #GopinathRavi into #biggbosstamil5#biggbosstamil https://t.co/qnIW3pnkWU pic.twitter.com/JzsWqpC2ZZ
— Imadh (@MSimath) September 5, 2021