பிக்பாஸ் சீசன் 5-ல் நுழையவுள்ள செம்பருத்தி சீரியல் நடிகை ! யார் தெரியுமா?
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிக பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சியாக தான் இருக்க முடியும்.
மேலும் இதன் அடுத்த சீசனான பிக்பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்க உள்ளது, இதில் எந்தெந்த நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் தினமும் இணையத்தில் பிக்பாஸ் சீசன் 5-ல் நுழையவுள்ள நட்சத்திரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் தற்போது பிக்பாஸ் சீசன் 5-ல் செம்பருத்தி உள்ளிட்ட பிரபல சீரியல்களில் நடித்த பிரியா ராமன் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Here we go,
— Imadh (@MSimath) September 9, 2021
Another contestant getting IN into #biggbosstamil5 journey#biggbosstamil #PriyaRaman #UniversalBiggBoss pic.twitter.com/tDkyjfbqDA