பிக்பாஸ் சீசன் 5-ல் வரவுள்ள புதிதாக திருமணமான நடிகை ! யார் தெரியுமா?
bigg boss
snehan
By Jeeva
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம் தோறும் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வரும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ்.
இதன் நான்கு சீசன்களும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது, இதில் கலந்து கொண்ட நட்சத்திரங்களும் பிரபலமாகி உள்ளார்கள்.
இந்நிலையில் விரைவில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்க உள்ளது, இதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் குறித்து இப்போதே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது புதிதாக திருமணமான சினேகன் - கனிகா தம்பதியினரில், நடிகை கனிகா பிக்பாஸ் சீசன் 5 கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US