நடிகர் விஜய் கோட்டை சரிகிறதா... அந்த பகுதியிலேயே இவ்வளவு தான் வசூலா
விஜய்யின் பற்றிய பேச்சு சில வாரங்களுக்கு முன் பெரிய அளவில் இருந்தது. ஆனால் இப்போது அப்படியே நிலைமை மாறியுள்ளது, காரணம் படம் சரியான வரவேற்பை பெறவில்லை.
படம் சரியில்லை இது விஜய் நடிக்கக் கூடிய கதை கிடையாது, இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என தளபதி ரசிகர்களே சிலர் புலம்புகிறார்கள்.
ஆனால் பல இடங்களில் விஜய் என்ற ஒற்றை பெயருக்காகவே படம் கலவையான விமர்சனங்களையும் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

கேரளாவில் சரியும் வசூல்
தமிழகத்தை தாண்டி விஜய்யின் கோட்டையாக கருதப்படுவது கேரளா தான். அங்கு எப்போதுமே விஜய்யின் படம் பெரிய அளவில் வசூல் சாதனை செய்யும்.
தற்போது அங்கு சுத்தமாக பீஸ்ட் படத்தின் வசூல் குறைந்துவிட்டதாம். இதுவரை ரூ. 9.5 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
ஆனால் யஷ் நடித்த Kgf 2 இதுவரை ரூ. 25 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்ள் தெரிவிக்கின்றன.
நடிகை ஆண்ட்ரியாவுக்கு திருமணம் செய்வதில் இப்படி ஒரு பிரச்சனையா?- என்ன சோகம் இது