500 கோடி ரூபாய் படத்தில் இவ்வளவு பெரிய தப்பு பண்ணுவாங்களா.. கோபத்தில் ரசிகர்கள்

By Kathick Jan 15, 2024 07:15 AM GMT
Report

இன்று பொங்கல் பண்டிகை என்பதால் முன்னணி நடிகர்களின் படங்களின் போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டு இருக்கிறது.

500 கோடி ரூபாய் படத்தில் இவ்வளவு பெரிய தப்பு பண்ணுவாங்களா.. கோபத்தில் ரசிகர்கள் | Big Mistake In Prabhas Rajasaab Movie Poster

இதில் ரஜினியின் வேட்டையன் படத்தின் First லுக் போஸ்டர் வெளிவந்தது. இதை தொடர்ந்து விஜய்யின் Greatest Of All Time படத்தின் Third லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்களுக்கு விருந்து அளித்தது.

500 கோடி ரூபாய் படத்தில் இவ்வளவு பெரிய தப்பு பண்ணுவாங்களா.. கோபத்தில் ரசிகர்கள் | Big Mistake In Prabhas Rajasaab Movie Poster

மூன்று நாட்களில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய அயலான்.. உலகளவில் எவ்வளவு வசூல் தெரியமா

மூன்று நாட்களில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய அயலான்.. உலகளவில் எவ்வளவு வசூல் தெரியமா

பிரபாஸ் புதிய படத்தின் போஸ்டர்

இதே போல் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகவுள்ள ராஜா சாப் படத்தின் First லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. இப்படம் ரூ. 500 கோடிக்கும் மேல் பிஸ்னஸ் செய்யப்படும் என தகவல் தெரிவிக்கின்றனர்.

500 கோடி ரூபாய் படத்தில் இவ்வளவு பெரிய தப்பு பண்ணுவாங்களா.. கோபத்தில் ரசிகர்கள் | Big Mistake In Prabhas Rajasaab Movie Poster

தவறால் ரசிகர்கள் கோபம்

ரூ. 500 கோடிக்கும் மேல் பிஸ்னஸ் உள்ள படத்தின் First லுக் போஸ்டரிலேயே மிகப்பெரிய தவறை படக்குழு செய்துள்ளது. Prabhas என்பதற்கு பதிலாக Prabhass என இருக்கிறது.

500 கோடி ரூபாய் படத்தில் இவ்வளவு பெரிய தப்பு பண்ணுவாங்களா.. கோபத்தில் ரசிகர்கள் | Big Mistake In Prabhas Rajasaab Movie Poster

S எனும் எழுத்து கூடுதலாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். இவ்வளவு பெரிய முன்னணி நடிகரின் படத்தில் இப்படியா அலட்சியமாக ஒரு தவறு செய்வது என ரசிகர்கள் கடுப்பில் இருக்கிறார்கள்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US