தீபாவளி அன்று சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. கொண்டாட தயாரான ரசிகர்கள்

suriya teaser pandiraj etharkum thunithavan priyanka mohan
By Kathick Oct 14, 2021 11:50 AM GMT
Report

பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்து வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சூரி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாள் அன்று தான், இப்படத்தின் First லுக், Second லுக் மற்றும் third லுக் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் சூப்பர் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் வரும் நவம்பர் 4ஆம் தேதி, தீபாவளி அன்று வெளியாகவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

இதனை சூர்யாவின் ரசிகர்கள் தற்போதே சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US