சூப்பர் நிகழ்ச்சியில் பிக்பாஸ் 1 சீசன் போட்டியாளர்கள்- யாரெல்லாம் பாருங்க

Start Music Biig Boss 1
By Balakumar Mar 07, 2021 12:51 PM GMT
Report

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலேயே ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது பிக்பாஸ் 1 சீசன் தான்.

அதிக விளையாட்டு, சண்டை, காமெடி, சிரிப்பு, நட்பு என எல்லாம் கலந்ததாக நிகழ்ச்சி இருந்தது. ஆனால் அதன்பிறகு வந்த நிகழ்ச்சிகளில் முதல் சீசனில் இருந்தது போல் இல்லை.

இப்போது 4வது சீசன் வரை முடிந்துவிட்டது. தற்போது பிக்பாஸ் 1 சீசன் போட்டியாளர்கள் ஒரே மேடையில் கூடியுள்ளனர்.

இது என்ன விஷயம் என்றால் Start Music நிகழ்ச்சிக்காக போட்டியாளர்கள் கூடியுள்ளனர். இதோ அவர்களது புகைப்படம்,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US