Jason கெட்டவன் இல்ல அது அவனோட Game Play அவ்ளோதான்...- BB Muthazhagi

By Yathrika Nov 19, 2026 11:30 PM GMT
Report

முத்தழகி

இந்த பெயரை கேட்டதும் முதலில் பருத்திவீரன் முத்தழகி நியாபகம் வரும்.

அடுத்த இப்போது முத்தழகி என்று கேட்டதும் மக்களுக்கு நியாபகம் வருவது பிக்பாஸ் 10 போட்டியாளர் தான். கடந்த செப்டம்பர் 10ம் தேதி துவங்கப்பட்ட பிக்பாஸ் 10 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து பரபரப்பின் உச்சமாக செல்கிறது.

யப்பா என்னடா இந்த பிக்பாஸ் 10 சீசன் இப்படி இருக்கிறது என கூறும் அளவிற்கு ஷோ நகர்கிறது.

கடைசியாக பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய முத்தழகு வீட்டில் நடந்த விஷயம், சக போட்டியாளர் என நிறைய விஷயங்களை நம்முடன் பகிர்ந்துள்ளார்.

இதோ அவரது பேட்டி,


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US