பிக்பாஸ் 10வது சீசனில் களமிறங்கப்போகும் 4 போட்டியாளர்கள் இவர்களா?... சின்னத்திரை பிரபலங்கள்

By Yathrika Aug 03, 2026 06:00 AM GMT
Report

பிக்பாஸ் 10

மக்கள் பொழுதுபோக்கிற்காக சில வருடங்களுக்கு முன்பு எல்லாம் சீரியல் அல்லது படங்கள் தான் அதிகம் பார்த்து வந்தனர்.

தொலைக்காட்சிகளில் என்ன ஒளிபரப்புகிறார்களோ அதையே விரும்பி பார்த்தார்கள். ஆனால் இப்போது மக்களின் ஆசைகள் வெவ்வேறாக இருக்க அதற்கு ஏற்றார் போல் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், கேம் ஷோக்கள் என மாறிய வண்ணம் உள்ளது.

அப்படி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டது பிக்பாஸ். ஹாலிவுட்டில் செம ஹிட்டான இந்த ஷோ இந்தியாவில் பாலிவுட் பக்கம் வந்து மிகப்பெரிய ஹிட்டடிக்க தமிழிலும் வெற்றிகரமாக தொடங்கி ஒளிபரப்பாகி வந்தது.

பிக்பாஸ் 10வது சீசனில் களமிறங்கப்போகும் 4 போட்டியாளர்கள் இவர்களா?... சின்னத்திரை பிரபலங்கள் | Bigg Boss 10 Tamil Contestants Details

10வது சீசன்

அடுத்த மாதம் முதல் விஜய் டிவியில் பிக்பாஸ் 10வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது, நிகழ்ச்சியின் சில புரொமோக்கள் விஜய் சேதுபதி இடம்பெற வெளியாகி இருந்தது.

அடுத்த மாதம் நிகழ்ச்சி துவங்க உள்ள நிலையில் 10வது சீசனின் போட்டியாளர்கள் இவர்கள் தான் என்று சிலரின் பெயர்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

அவர்கள் யார் யார் என்றால் சீரியல் நடிகைகள் பரீனா ஆசாத், ஜனனி அசோக்குமார், CWC புகழ் உமைர் லதீப், புவி அரசு ஆகியோரின் பெயர் அடிபடுகிறது.

பிக்பாஸ் 10வது சீசனில் களமிறங்கப்போகும் 4 போட்டியாளர்கள் இவர்களா?... சின்னத்திரை பிரபலங்கள் | Bigg Boss 10 Tamil Contestants Details

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US