பிக் பாஸ் பரிசு தொகை குறைப்பு.. கடும் அதிர்ச்சியில் போட்டியாளர்கள்

By Parthiban A Sep 29, 2026 12:58 AM GMT
Report

பிக் பாஸ் ஷோ என்றாலே அதன் வெற்றியாளருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படுவது தான் வழக்கம். அந்த பரிசுக்காகவே 100 நாட்கள் அந்த ஷோவில் பங்கேற்க பிரபலங்களும் வருகிறார்கள்.

அது மட்டுமின்றி போட்டியாளர்களுக்கு அவர்கள் வீட்டில் இருந்த நாட்களுக்கு ஏற்ப சம்பளமும் தரப்படுகிறது.

பிக் பாஸ் பரிசு தொகை குறைப்பு.. கடும் அதிர்ச்சியில் போட்டியாளர்கள் | Bigg Boss 10 Telugu Winner Prize Amount Reduced

பரிசு குறைப்பு

ஆனால் தற்போது பரிசு தொகை குறைக்கப்பட்டது போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தமிழ் பிக் பாஸில் இல்லை, தெலுங்கில் தான்.

கடந்த வார இறுதி எபிசோடில் மிதிலேஸ் என்ற வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளர் 15 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறினார். அதனால் அந்த தொகை வெற்றியாளரின் பரிசு தொகையான 50 லட்சத்தில் இருந்து கழிக்கப்பட்டு இருக்கிறது.

அதனால் டைட்டில் ஜெயிப்பவருக்கு 35 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைக்கும். 

பிக் பாஸ் பரிசு தொகை குறைப்பு.. கடும் அதிர்ச்சியில் போட்டியாளர்கள் | Bigg Boss 10 Telugu Winner Prize Amount Reduced

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US