பிக் பாஸ் 9 வின்னர் திவ்யா கணேஷ்.. பிக் பாஸ் 12 கன்னடம் வின்னர் யார் தெரியுமா? இதோ பாருங்க
பிக் பாஸ்
பிக் பாஸ் 9 பைனல் நேற்று நடைபெற்று முடிந்தது. இதில் மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்று திவ்யா கணேஷ் டைட்டில் வின்னர் ஆனார். இவருக்கு ரூ. 50 லட்சம் பரிசு மற்றும் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது.
பிக் பாஸ் கன்னடம்
பிக் பாஸ் தமிழ் போலவே நேற்று பிக் பாஸ் கன்னடம் பைனல் நடைபெற்றது. நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் அஸ்வினி மூன்றாவதை இடத்தையும், ரக்ஷிதா ஷெட்டி இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.

மேலும் அதிக வாக்குகளை பெற்ற கில்லி நாடா டைட்டில் வென்றார். இவருக்கு ரூ. 50 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.

இதுமட்டுமின்றி புதிய மாருதி சூசுகி கார் பரிசாக வழங்கப்பட்டது. கன்னட பிக் பாஸ் 12 சீசனை வென்ற கில்லி நாடாவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

கிரீன்லாந்திற்கு துருப்புகளை அனுப்பும் கனடா: நேட்டோ உடன் கூட்டு ராணுவ பயிற்சிக்கு திட்டம் News Lankasri
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri