முதன்முறையாக வெளியாகியுள்ள பிக்பாஸ் 5வது சீசன் வீட்டின் வீடியோ- பிரம்மாண்டத்தின் உச்சம்
பிக்பாஸ் இந்திய சினிமாவில் அறிமுகமாகி வெற்றிகரமாக எல்லா மொழிகளிலும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி.
தமிழில் 5வது சீசன் நாளை மாலை 6 மணி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இன்று மாலை நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.
தெலுங்கில் 5வது சீசன் ஓடிக் கொண்டிருக்க, ஹிந்தியில் 15வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.
இந்நிகழ்ச்சிக்கான எதிர்ப்பார்ப்பு பாலிவுட் சினிமாவில் பெரிய அளவில் உள்ளது என்கின்றனர். இன்று முதல் நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ள நிலையில் அந்த பிரம்மாண்ட வீட்டின் செட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
அதேபோல் தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் 5வது சீசன் வீட்டின் சின்ன வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. இதோ
ஆரம்பிக்கலாமா? ? #BiggBossTamil Season 5 #GrandLaunch - நாளை மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/FTwO3Xzpef
— Vijay Television (@vijaytelevision) October 2, 2021
இதோ உங்களுக்காக,










இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
