திடீரென விவாகரத்தை அறிவித்த பிக் பாஸ் தமிழ் பிரபலம்! அனைவரும் ஷாக்

Bigg Boss
By Parthiban.A 1 மாதம் முன்

தமிழ் பிக் பாஸ் 2ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் வைஷ்ணவி. அவர் சாவி சா.விஸ்வநாதனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

வைஷ்ணவி

RJ வாக பணியாற்றி வந்த வைஷ்ணவி பிக் பாஸ் மூலமாக அதிகம் பாப்புலர் ஆனார். அதன் பின் அவரது நீண்ட நாள் காதலர் அஞ்சன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அஞ்சன் விமான பைலட் ஆக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த பல வருடங்களாக அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வந்தனர்.

திடீரென விவாகரத்தை அறிவித்த பிக் பாஸ் தமிழ் பிரபலம்! அனைவரும் ஷாக் | Bigg Boss 2 Contestant Vaishnavi Announce Divorce

விவாகரத்து

இந்நிலையில் ஆறு வருடமாக ஒன்றாக இருந்த அவர்கள் தற்போது பிரிவதாக அறிவித்து இருக்கின்றனர். இதை வைஷ்ணவியே ட்விட்டரில் நீண்ட பதிவில் கூறி இருக்கிறார்.

நாங்கள் நண்பர்களாக தொடர்வோம், மோசமான விஷயம் எதுவும் நடைபெறவில்லை, ஆனால் நாங்கள் நண்பர்களாக மட்டும் இருப்பது தான் சரியாக இருக்கும் என இருவருமே முடிவெடுத்திருக்கிறோம்.

திடீரென விவாகரத்தை அறிவித்த பிக் பாஸ் தமிழ் பிரபலம்! அனைவரும் ஷாக் | Bigg Boss 2 Contestant Vaishnavi Announce Divorce

எங்களுக்காக வருத்தப்படாதீர்கள், நீங்கள் பிரிவதற்காக வருத்தப்படவில்லை. துரதிஷ்டவசமாக சூழ்நிலை எங்களுக்கு சரியாக இல்லை. அவருக்கு என் மனதில் எப்போதும் ஒரு இடம் இருக்கும் என வைஷ்ணவி கூறி இருக்கிறார். 

வீடு துடைக்கும் மாப் குச்சியில் தேசிய கொடி ஏற்றிய நடிகர் சூரி! விளாசும் நெட்டிசன்கள் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US