பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் வெற்றி நாயகன் ஆரி- இதோ வெளிவந்த முதல் புகைப்படம்

Aari Birthday Bigg Boss 4 Tamil Title winner
By Balakumar Feb 12, 2021 06:44 PM GMT
Report

பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 4வது சீசனின் வெற்றியாளர் ஆரி. நிகழ்ச்சி முடிந்ததையடுத்து ஆரி கமிட்டாகியுள்ள புதிய படத்தின் பூஜையில் கலந்து கொண்டிருந்தார்.

அடுத்து பிக்பாஸ் கொண்டாட்டம், போட்டியாளர்களுடன் ஒரு பார்ட்டி, அனிதா சம்பத் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தது என தொடர்ந்து பிஸியாக இருக்கிறார் ஆரி.

இன்று இவருக்கு பிறந்தநாள், 35வது வயதை எட்டியுள்ள ஆரிக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

அதோடு பிறந்தநாளில் எடுக்கப்பட்ட ஆரியில் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது, பிரபலம் ஒருவர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறுகிறார்.

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US