பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள்.. எந்தெந்த இடத்தை பிடித்துள்ளார்கள் தெரியுமா..
பிக் பாஸ் பைனல் போட்டியின் படப்பிடிப்பு இன்று பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் ஆளாக நிரூப் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
இதன்பின், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அமீர் நான்காவது இடத்தையும், பாவ்னி மூன்றுவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
மேலும் தற்போது பிக் பாஸ் வீட்டிற்க்குள் பிரியங்கா மற்றும் ராஜு மிஞ்சியுள்ள நிலையில், இருவரில் ஒருவர் தான் பிக் பாஸ் டைட்டிலை வெல்ல போகிறார்.
பொறுத்திருந்து பார்ப்போம் யார் அந்த டைட்டில் வின்னர் என்று..
#Pavni is out of the house as 2nd runner up#biggbosstamil #Biggbosstamil5 pic.twitter.com/BeB87vLeu3
— Imadh (@MSimath) January 15, 2022
Amir Eliminated at 4th place#Amir #Biggbosstamil5 #biggbosstamil pic.twitter.com/appHym01V6
— Imadh (@MSimath) January 15, 2022