சிறு வயதில் கொலை செய்யப்பட்ட பிக் பாஸ் அமீரின் தாய்.. அதிர்ச்சியளிக்கும் செய்தி!
சின்னத்திரையின் பிரமாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன்முலம் பல பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு கிடைத்துள்ளனர்.
இம்முறை பிரமாண்டமான முறையில் துவங்கிய பிக் பாஸ் சீசன் 5வில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்தவர் அமீர். இவர் ஒரு நடன கலைஞர் ஆவார்.
50 நாளில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அமீர், 24 நாட்களாக விளையாடி வருகிறார். தனது விளையாட்டின் மூலம் ரசிகர்களையும் சம்பாதித்துள்ளார்.
இந்நிலையில் அமீரின் சொந்த வாழ்க்கை குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, அமீர் தனது ஒரு வயதிலேயே தனது தந்தையை ஒரு வயதில் துளைத்து விட்டாராம். மேலும் அமீர் 10ஆம் வகுப்பு படிக்கும் பொழுது, அவரது தாய்யை கொலை செய்து விட்டார்களாம்.
இதன்பின், அனாதை ஆசிரமத்தில் தனது சகோதரனுடன் வளர்ந்து வந்தாராம் அமீர். சிறு வயதில் அமீர் பட்ட இந்த கஷ்டங்கள், பலரின் மனதை உலுக்கியுள்ளது.
1. #Amir is from ooty, lost his father while he was 1 & his mom murdered while he was at 10th std
— Imadh (@MSimath) December 16, 2021
Will be continued...#biggbosstamil #Biggbosstamil5 pic.twitter.com/oqzExVzwuC
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri