பிக்பாஸ் 5வது சீசனில் இதுவரை உறுதியான பிரபலங்கள் யார் யார்- முழு லிஸ்ட்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் 5வது சீசன் பற்றிய பேச்சு தான் மக்களிடம் அதிகமாக உள்ளது.
நிகழ்ச்சியின் புரொமோக்கள் எல்லாம் வர ஆரம்பித்துவிட்டன, ஆனால் போட்டியாளர்கள் யார் யார் என்பதை தெரிந்துகொள்வது மட்டும் தான் பாக்கி.
ரசிகர்கள் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பே போட்டியாளர்களை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்கு ஏற்றார் போல் பல பிரபலங்களின் பெயர்கள் அடிபடுகின்றன.
நமக்கு கிடைத்த தகவல்படி இதுவரை நிகழ்ச்சிக்கு உறுதி செய்யப்பட்ட பிரபலங்கள் யார் யார் என்றால், மிலா, நமீதா மாரிமுத்து, மாடல் வனஸ்ஸா, மிஸ்டர் இந்தியா கோபிநாத், பவானி ரெட்டி, பிரியங்கா தேஷ்பாண்டே, பிரியா ராமன் ஆகியோர் உறுதி செய்யப்பட்ட பிரபலங்கள் என கூறப்படுகிறது,