அடுத்த பைனலிஸ்ட் இவர்தான்.. அறிவித்த கமல்! இன்றைய முதல் ப்ரோமோ

Promo Finale Priyanka Deshpande Bigg Boss Tamil 5
By Parthiban.A Jan 09, 2022 04:09 AM GMT
Report

பிக் பாஸ் 5ல் இது பைனலுக்கு முந்தைய வாரம் என்பதால் மிகவும் பரபரப்பான பல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கிறது. டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் ஜெயித்து அமீர் முதல் ஆளாக பைனலுக்குள் நுழைந்தார்.

அதனை தொடர்ந்து நிரூப் நேற்று முன்தினம் நடந்த டாஸ்கில் பைனலுக்கு அனுப்பப்பட்டார். அவர் தலையில் தண்ணீர் ஊற்றி மற்ற போட்டியாளர்கள் அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து நேற்று ராஜு பைனலுக்கு முன்னேறி இருப்பதாக காட்டப்பட்டது. ராஜு தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பைனலுக்கு செல்லும் முதல் போட்டியாளர் என கமல்ஹாசன் கூறினார்.

அதன் பிறகு அடுத்து பைனலுக்கு முன்னேறி இருப்பது யார் என கமல் இன்றைய ப்ரொமோவில் அறிவித்து இருக்கிறார். பிரியங்கா தான் அது. மீதம் இருக்கும் தாமரை அல்லது பாவனி ஆகிய இருவரில் ஒருவர் தான் எலிமினேட் ஆக போகின்றனர் எனவும் சொல்கிறார் அவர். ப்ரோமோ இதோ..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US