பிக்பாஸ் 5வது சீசனின் முதல் புரொமோ- கலாட்டாவில் இறங்கிய பிரியங்கா, இதோ பாருங்க

promo biggboss5 bb5
By Yathrika Oct 04, 2021 06:12 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 5வது சீசன் தொடங்கிவிட்டது.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் யார் யார் விவரம் நமக்கு தெரியவந்துவிட்டது. இனி வழக்கம் போல் நாள் ஒன்றிற்கு 4, 5 புரொமோக்கள் வரும் அதைப்பார்க்கவே மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

அப்பபடி பிக்பாஸ் 5வது சீசனின் முதல் புரொமோ வெளியாகிவிட்டது.

ஆரம்பமே கொஞ்சம் கலாட்டாவாக தொடங்கியுள்ளது, இதோ அந்த புரொமோ,


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US