பிக்பாஸ் வீட்டில் எல்லோரும் எப்படி- அங்கேயும் விமர்சனம் செய்யும் அபிஷேக், புரொமோ பாருங்க

biggboss5 bb5
By Yathrika Oct 12, 2021 03:47 AM GMT
Report

பிக்பாஸ் 5வது சீசனிற்கு போவதற்கு முன் அபிஷேக் எல்லா படங்களையும் விமர்சனம் செய்வது வழக்கம்.

அதை அப்படியே பிக்பாஸ் 5வது சீசன் வீட்டிலும் செய்கிறார். ஒரு 4 பேரை வைத்துக் கொண்டு வீட்டில் இருப்பவர்கள் எப்படிபட்டவர்கள், யார் யார் எப்படி பழகுகிறார்கள் என்பதை விமர்சன ஸ்டைலில் கூறுகிறார்.

அப்படி அவர் யார் யாரை பற்றி என்ன கூறுகிறார் என்பதை இதோ புரொமோவில் பாருங்க,


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US