பிரமாண்டமாக நடந்த பிக் பாஸ் Grand Launch.. வீட்டிற்குள் நுழைந்த 18 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. லிஸ்ட் இதோ
சின்னத்திரை ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5.
தொடர்ந்து நான்கு சீசன்களாக நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனின் The Grand Launch பிரமாண்டமாக நடைபெற்றது.
கடந்த நான்கு சீசன்களை தனது பாணியில் தொகுத்து வழங்கி வந்த உலக நயனகன் கமல் ஹாசன், 5வது சீசனின் துவக்க விழாவையும் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
மேலும், யார்யாரெல்லாம் இந்த பிக் பாஸ் 5ல், கலந்துகொள்ள போகிறார்கள் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் வீட்டிற்குள் சென்றுள்ள நட்சத்திரங்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை இங்கு பார்ப்போம்.
1. இசைவாணி

2. ராஜு ஜெயமோகன்

3. மதுமிதா
4. அபிஷேக் ராஜன்

5. நமீதா மாரிமுத்து
6. பிரியங்கா தேஷ்பாண்டே
7. அபிநய் வட்டி
8. பவனி ரெட்டி

9. சின்னப்பொண்ணு

10. Nadia Chang

11. வருண்

12. இமான் அண்ணாச்சி

13. ஸ்ருதி ஜெயச்சந்திரன்

14. அக்ஷரா ரெட்டி

15. Iykki Berry

16. தாமரை செல்வி

17. சிபி சந்திரன்

18. நிரூப் நந்தகுமார்
