பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. முழு லிஸ்ட் இதோ
விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 கடந்த அக்டோபர் 3ஆம் தேதி முதல் துவங்கியது.
இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பாவனி ரெட்டி, உட்பட 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த அக்டோபர் 9ஆம் தேதி நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியேறி விட்டார். கடந்த அக்டோபர் 17ஆம் தேதி நாடியா சங் எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் இந்த வாரம் அபிஷேக் வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது, ‘பிக் பாஸ்’ ஷோவில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களுக்கும் ஒரு வாரத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
லிஸ்ட் இதோ..
1.இசை வாணி - ரூ. 1 லட்சம்
2.ராஜு ஜெயமோகன் - ரூ. 1.5 லட்சம்
3.மதுமிதா - ரூ. 2.5 லட்சம்
4.அபிஷேக் ராஜா - ரூ. 1.75 லட்சம்
5.நமீதா மாரிமுத்து - ரூ. 1.75 லட்சம்
6.பிரியங்கா தேஷ்பாண்டே - ரூ. 2 லட்சம்
7.அபிநய் - ரூ. 2.75 லட்சம்
8.பாவனி ரெட்டி - ரூ. 1.25 லட்சம்
9.சின்னப்பொண்ணு - ரூ. 1.5 லட்சம்
10.நாடியா சங் - ரூ. 2 லட்சம்
11.வருண் - ரூ. 1.25 லட்சம்
12.இமான் அண்ணாச்சி - ரூ. 1.75 லட்சம்
13.அக்ஷரா ரெட்டி - ரூ.1 லட்சம்
14.சுருதி - ரூ. 70 ஆயிரம்
15.ஐக்கி பெர்ரி - ரூ.70,000 ஆயிரம்
16.தாமரைச்செல்வி - ரூ.70,000 ஆயிரம்
17.சிபி - ரூ.70,000 ஆயிரம்
18.நிரூப் - ரூ.70,000 ஆயிரம்