பிக்பாஸ் 5வது சீசன் குறித்து வந்த அசத்தலான அப்டேட்- ரசிகர்களே நிகழ்ச்சி பார்க்க ரெடியா?

vijaytv biggboss5 kamalhaasan bb5
By Yathrika Aug 03, 2021 05:10 AM GMT
Report

பிக்பாஸ் 4வது சீசன் கொரோனா நோய் தொற்று பிரச்சனைகளுக்கு இடையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

அந்த சீசன் முடிந்ததில் இருந்து ரசிகர்கள் அடுத்த சீசன் எப்போது என அப்போதே கேட்ட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் கொரோனா நோய் தொற்று அதிகரிப்பின் காரணமாக நிகழ்ச்சியின் தொடங்க தாமதமாகிக் கொண்டே வருகிறது.

இப்போது நமக்கு கிடைத்த தகவல்படி பிக்பாஸ் 5வது சீசனிற்கான லோகோ எல்லாம் தயாராகி விட்டதாம்.

ஆகஸ்ட் மாத இறுதியில் பிக்பாஸ் அறிவிப்பு வரும் என்று உறுதியாக கூறுகின்றனர். இந்த பிக்பாஸ் 5வது சீசனில் நிறைய புதுமுகங்கள் இருக்கிறார்களாம்.

அதோடு அண்மையில் சீரியலில் இருந்து வெளியேறிய ஒரு நடிகர் பிக்பாஸ் 5வது சீசனிற்கு உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US