இன்னும் ஒரே நாள்.. பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்குது? இன்றைய முதல் ப்ரொமோ
பிக் பாஸ் 5ம் சீசனின் பிரம்மாண்ட இறுதி போட்டி நாளை ஒளிபரப்பாக இருக்கிறது. அதில் யார் டைட்டில் ஜெயிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு ஒருபுறமிருக்க தற்போது போட்டியாளர்கள் மனநிலை எப்படி இருக்கும் என கமல் இன்றைய முதல் ப்ரோமோவில் கேட்டிருக்கிறார்.
"வெவ்வேறு கனவுகளுடன் இந்த வீட்டுக்கு வந்த போட்டியாளர்களில் ஐவர் தான் எஞ்சி இருக்கின்றனர். தீர்ப்புக்கு முந்தையதினம் இது. அவர்களது மனநிலை எவ்வாறு இருக்கும். என்ன சிந்திப்பார்கள்.என்ன நடக்கிறது பார்ப்போம்" என கமல் தெரிவித்து இருக்கிறார்.
ப்ரோமோ இதோ..
#BiggBossTamil இல் இன்று.. #Day104 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/twmtNmp0pm
— Vijay Television (@vijaytelevision) January 15, 2022