இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவர் தான்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
priyanka deshpande
evition
bigg boss 5
isaivani
raju jayamohan
By Kathick
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 தற்போது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், எதிர்பாராத பல திருப்பங்களும் பிக் பாஸ் 5ல் நடைபெற்று வருகிறது.
இதுவரை நாடியா, நமிதா மாரிமுத்து, அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி மற்றும் மதுமிதா என 6 நபர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில், இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர் குறித்து ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு 'இசைவாணி' வெளியேறப்போவதாக தெரிவிக்கின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US