பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. ரசிகர்கள் செம அதிர்ச்சி
கொரோனா தொற்றில் இருந்து தற்போது மீண்டு வந்துள்ள கமல் ஹாசன், இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து நாடியா, நமிதா மாரிமுத்து, சின்னப்பொண்ணு, சுருதி மற்றும் மதுமிதா, இசைவாணி மற்றும் ஜக்கி பெர்ரி 7 நபர்கள் வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகளை பெற்று, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு அபிஷேக் ராஜா வெளியேறியுள்ளார்.
ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிலிருந்து இரண்டாவது நபராக வெளியேறிய அபிஷேக், வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே நுழைந்து, தற்போது மீண்டும் எலிமினேட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Bye again @cinemapayyan #biggbosstamil #Biggbosstamil5 #Abishek pic.twitter.com/84WIieF8g8
— Imadh (@MSimath) December 5, 2021

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
