பிக் பாஸ் 5 டைட்டில் வின்னர்.. பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை பிடித்துள்ள போட்டியாளர்..
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் ஐந்தாவது சீசனின் பைனல் போட்டி வரும் ஞாயற்று கிழமை ஒளிபரப்பாக உள்ளது.
நிரூப், அமீர், ராஜு, பாவ்னி மற்றும் பிரியங்கா என ஐந்து நபர்கள் பைனலுக்கு சென்றுள்ள நிலையில், இதிலிருந்து அந்த டைட்டிலை யார் வெல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில், இதுவரை பிக் பாஸ் பைனல் வாக்கு பதிவில், மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருப்பவர் ராஜு என கூறுகின்றனர்.
அதில், மற்ற போட்டியாளர்களை விட, பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை ராஜு பிடித்துள்ளாராம். அந்த தரவரிசை பட்டியல் இதோ..
1. ராஜு
2. பிரியங்கா
3. பாவ்னி
4. நிரூப்
5. அமீர்