விஜயதசமி கொண்டாட்டத்திற்கு நடுவில் போட்டியாளர்களுக்கு கெடு வைத்த பிக்பாஸ்- சூப்பர் புரொமோ

biggboss5 bb5
By Yathrika Oct 15, 2021 05:03 AM GMT
Report

பிக்பாஸ் 5வது சீசன் இப்போது தான் மெல்ல மெல்ல பார்வையாளர்களை அதிகம் பெற்று வருகிறது. இன்னும் நிகழ்ச்சி சூடு பிடிக்கவே இல்லை, வரும் நாட்களில் சுவாரஸ்யமாக ஏதாவது நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்று காலை புதிய புரொமோ வந்துள்ளது, அதில் போட்டியாளர்கள் அனைவரும் விஜயதசமியை கொண்டாட சிறப்பாக வேடம் எல்லாம் போட்டு தயாராகின்றனர்.

இதற்கு இடையில் பிக்பாஸ் ஒரு டாஸ்க் வைக்க விஜயதசமி நாளில் இப்படி பிக்பாஸ் செய்வார் என எதிர்ப்பார்க்கவில்லை என பிரியங்கா புலம்புகிறார்.

இதோ அந்த புரொமோ,


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US