மைனா நந்தினிக்கு நெருங்கிய உறவினரா இந்த போட்டியாளர்? பலருக்கும் அதிர்ச்சி கொடுத்த தகவல்
மைனா நந்தினி
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற ரோலில் நடித்து பாப்புலர் ஆனவர் நந்தினி. அந்த ரோல் பேசப்பட்ட நிலையில் அந்த கதாபாத்திரத்தின் பெயரே அவரது பெயருக்கு முன் இணைந்துவிட்டது.
தற்போது விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் அவர் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். அவர் இந்த நிகழ்ச்சியில் 100 நாட்கள் வரை இருப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதே போட்டியில் அவரது உறவினர்
மைனா நந்தினிக்கு மிக நெருக்கமான உறவினர் ஒருவரும் இந்த பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டிருப்பதாக தகவல் பரவி வருகிறது. அது வேறு யாரும் இல்லை ஏடிகே தான். அவர் மைனாவின் மாமன் மகன் என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் ஏடிகேவின் முன்னாள் மனைவி மற்றும் மகன் போட்டோவும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
கவர்ச்சி காட்ட தொடங்கிய காவ்யா! பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து வெளியேறிய பின் இப்படியா.. வைரல் போட்டோ

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
