மைனா நந்தினியையும் விட்டுவைக்காத அசல் கோளாறு- செம கோபத்தில் ரசிகர்கள்

By Yathrika Oct 19, 2022 11:09 AM GMT
Report

பிக்பாஸ் 6

பிக்பாஸ் 6வது சீசன் 20 போட்டியாளர்கள் கலந்துகொள்ள தொடங்கியது. அவர்களை பற்றி மக்கள் அறிந்துகொண்டு வர திடீர் எண்ட்ரீயாக சீரியல் நடிகை மைனா நந்தினி உள்ளே நுழைந்தார்.

அவரைப்பார்த்ததும் ரசிகர்களுக்கு ஒரு குஷி, அவர் இருந்தாலே நிகழ்ச்சி கலகலப்பாக இருக்கும் என்று நம்புகின்றனர். பொன்னியில் செல்வனின் நந்தினி வந்தவுடன் தான் சூடு பிடிக்கும் அதேபோல் நந்தினி நுழைந்துவிட்டார் இனி பிக்பாஸ் சூடு பிடிக்க போகிறது என்றெல்லாம் ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தார்கள்.

நேற்று இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினேஷன் நடந்தது, யார் வெளியேறுவார் என்பது தெரியவில்லை.

மைனா நந்தினியையும் விட்டுவைக்காத அசல் கோளாறு- செம கோபத்தில் ரசிகர்கள் | Bigg Boss 6 Asal Kolaar Behaviour Irked Fans

கோளாறு நந்தினி

கடந்த சில நாட்களாக பிக்பாஸ் 6 வீட்டிற்குள் அசல் கோளாறு செய்யும் சில விஷயங்கள் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் வீட்டில் இருக்கும் பெண்களிடம் முகம் சுழிக்கும் வகையில் செய்கிறார்.

ஆயிஷா, குயின்ஸியை தொடர்ந்து அசல் மைனா நந்தினியுடனும் தவறாக நடந்து கொண்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் இவரையும் அசல் விட்டு வைக்கவில்லையா என கோபமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மைனா நந்தினியையும் விட்டுவைக்காத அசல் கோளாறு- செம கோபத்தில் ரசிகர்கள் | Bigg Boss 6 Asal Kolaar Behaviour Irked Fans

முதல் வாரத்தில் பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார்?- இவர் தான் கடைசியில் உள்ளாரா? 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US